पाए नए व्हात्सप्प हिंदी स्टेटस, शायरी, स्लोगन्स और भारतीय त्योहारों के मैसेज, फ़ोटो और शुभकामनाएं सन्देश वो भी अपनी मनपसंद भाषा हिंदी में.

Sunday, August 4, 2019

Kadhal Kavithai in Tamil , Tamil Love Kavithai sms

Kadhal Kavithai in Tamil :- -नमस्कार दोस्तों आप सबका हमारी वेबसाइट www.paglistatus.com  में स्वागत  आज हम आपके लिए कुछ बेस्ट tamil love kavithai sms, new kavithai in tamil, true love kavithai tamil, tamil super kavithaigal,deep love tamil वाले स्टेटस लेकर आए है। अगर आपको हमारे पोस्ट अच्छे लगे तो शेयर और कॉमेंट जरूर करे। धन्यवाद

Nice Kadhal Kavithai in Tamil

Kadhal kavithai in tamil


காதலித்தால் நம் நட்பு சாகும்என்றாய் சாகும் வரை நட்போடுஇருக்கத்தான் உன்னைக் காதலிக்கிறேன் உணர்ந்து கொள்ளடி.


எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!

Whatsapp Kadhal kavithai in tamil deep love

உலகஅதிசயங்கள் எல்லாம்கல்லால் ஆனவையடிஇல்லையேல்உன்னையும் சேர்த்திருப்பார்கள்.

உன் கண்களில் தொற்றிக் கிடக்கும் காதலைச் சேகரிக்கஎத்தனிக்கிறேன் நீயோ மின்சார இழைகளை இமைகளில் தேக்கிதத்தளிக்க வைக்கிறாய்.

நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவேஇமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள்.

Twitter Kadhal kavithai in tamil new


உன் கண்கள் ஆழ் மலர்க் கேணிகள்.பறித்ததை விட அதிகமாய் பறிகொடுத்திருக்கிறேன்.



ஒவ்வோர் முறை நீ என்னைப் பார்த்துக்கடக்கும் போதும் என் காதல் வலிமை சேகரிக்கிறது.

நீ ஒரு முறை புன்னகைத்தால் சேமித்த அத்தனையும்திருப்பித் தரவும் சம்மதமெனக்கு !

Great Kadhal kavithai in tamil sms

காதலும் கடலும் ஒன்றேஆழமாய் மூழ்காத கைகளில் கிளிஞ்சல்களே மிஞ்சும்.


காதலைச் செதுக்குவதாய் நினைத்து நான் செய்த உளிப்பிரயோகங்களில் காதல் என்னைச் செதுக்கி முடித்தது



காதல் பாதங்களுக்குக் கீழ் பரவிக் கிடக்கும் பூமிபோல, கால்கள் கவனிக்காவிட்டாலும் பூமி இருக்கும் ! பூமி கவனிக்க மறுத்தால் கால்கள் நிலைப்பதில்லை.

Love Kadhal kavithai in tamil love


உன் முதல் பார்வை என்னைத் தழுவியபோதுஉள்ளுக்குள் உடைந்து நழுவிய மெளனக் கிண்ணங்களுக்கு நான் காதலென்று பெயரிட்டேன்.



காதல் எரியும் போது வெளிச்சம் அழியும் போதுஇருள். சுண்டி விடப்பட்ட ஒரு கிழமையின் இரவு பகல் என்றஇரு பக்கங்களைப் போல.




எத்தனை வார்த்தைகளால் சொன்னாலும் உனக்குப் புரியப் போவதில்லை.ஒரே ஒரு முத்தத்தால் உணர்த்தி விடவா என் காதலை ?

Sweet Kadhal kavithai in tamil love

உன்னோடான என் காதலை உணர்த்தபனிப் புற்களையும் சுடு கற்களையும் காட்ட வேண்டும் நான்.

இரண்டும் இணைந்தே விளைகின்றன என் காதல் காடுகளில்



காதல் ஓர் புல்லாங்குழல். சரியான அளவு காற்றைச்செலுத்துவதில் இருக்கிறது வெற்றியும் தோல்வியும்

Nice Kadhal kavithai in tamil new

காதல் அதிகமான உவமைகளால் தாலாட்டப் பட்ட உலகின் ஒரே விஷயம். இன்னும் உவமைகள் உலர்ந்துவிடவில்லை. காதல் தலை குலுக்கும் போதெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன உவமைகள் !



ஒருமுறை தான் காதல் வருமென்பதெல்லாம்பொய்யடி பெண்ணே, எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதுஉன் ஒவ்வோர் புன்னகையிலும்.



உடலுக்கு வெளியே உயிர் நின்றாலும் உயிர் வாழ முடியும் என்பதை நீ விலகியபோது தான் உணர்ந்து கொண்டேன்.

Great Kadhal kavithai in tamil 

நான் சொன்ன போதெல்லாம் நீ நம்ப மறுத்தாய்.ஆனாலும் நீ சொன்னால் நான் நம்பி விடுவேன். சொல்லிவிடேன் காதலை !

உண்மைக் காதல் என்னும்உத்தரவாதத்துடன் தான் துவங்குகின்றனஅத்தனைப் பொய்க் காதல்களும்.

Fb Kadhal kavithai in tamil sms


என்னோடு நீ இருக்கிறாய் என்பது தேக நிலை.நானாகவே நீ இருக்கிறாய் என்பதோ தேவ நிலை.

ये भी जरूर पड़े--


हमारी पोस्ट kadhal kavithai in tamil  पढ़ने के लिए धन्यवाद इसी तरह की अच्छी अच्छी पोस्ट पाने के लिए हमारी वेबसाइट www.paglistatus.com or www.akadstatus.com  से जुड़े रहे l

No comments:

Post a Comment