पाए नए व्हात्सप्प हिंदी स्टेटस, शायरी, स्लोगन्स और भारतीय त्योहारों के मैसेज, फ़ोटो और शुभकामनाएं सन्देश वो भी अपनी मनपसंद भाषा हिंदी में.

Thursday, July 18, 2019

50+ Good Morning Quotes in Tamil

Good Morning Quotes in Tamil :-नमस्कार दोस्तों आप सबका हमारी वेबसाइट www.paglistatus.com  में स्वागत  आज हम आपके लिए कुछ बेस्ट good morning quotes in tamil,good morning pictures tamil, romantic good morning sms in tamil,वाले स्टेटस लेकर आए है। अगर आपको हमारे पोस्ट अच्छे लगे तो शेयर और कॉमेंट जरूर करे। धन्यवाद


Hd Good morning quotes in tamil


Good Morning Quotes in Tamil

எந்த உறவாக இருந்தாலும், அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீ விலக நினைத்தாலும் உன்னை விரும்பி வரும்...இது உண்மை…இனிய காலை வணக்கம்

நேற்றைய சோகம் இருளோடு மறைய,துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய,இன்பத்தின் நினைவுகள் ஒளியோடு பரவ,பறவைகளின் கானம் புத்துணர்ச்சி அளிக்க,புதியதொரு வாழ்க்கை விடியளோட பிறக்க,அனைவருக்கு இனிய காலை வணக்கம்.

Love good morning quotes in tamil
 

அன்பே உன்னை காண துடிக்கும் என் கண்களும் உன்னை நினைக்க துடிக்கும் என் இதயமும் எப்போதும் உனக்காகதான் என்பதை மறந்துவிடாதே அன்பே ...இனிய காலை வணக்கம்



உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்… உன் புன்னகை நிரம்பிய முகமே என் நினைவில் வரும்..அந்த புன்னகை என்றென்றும் உன்னுடன் இருக்க நான் விரும்புகிறேன் :-) இனிய காலை நல்வாழ்த்துகள்

New good morning quotes in tamil



இந்த உலகில் விலை மதிப்பில்லதாது “அன்பு” தான், விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை யாரும் உணர்வதில்லை...இனிய காலைப்பொழுது




இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் பெருமை…இனிய காலை வணக்கம்


அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும் 😊😊 இனிய காலை வணக்கம்

Super good morning quotes in tamil



பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட, காத்துக் கொண்டிருக்கும் உறவுக்கு தான் பாசம் அதிகம். இனிய காலை வணக்கம்




மனம் விட்டு பேசுங்கள் அன்பு அதிகமாகும். இனிய காலை வணக்கம் :-)




உனக்காக எதையும் இழப்பவர்களைவிட எதற்காகவும் உன்னை இழக்காதவர்களை நேசி...இனிய காலை வணக்கம்

Twitter good morning quotes in tamil




ஆழமான அன்பும் உண்மையான காதலும் உயிரை விட புனிதமான ஒன்று…உயிர் பிரிந்தாலும் இவ்விரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது...இனிய காலை வணக்கம்

நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள் மறந்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான உறவுகள். இனிய காலைப்பொழுது

அருகில் இருப்பதினால் அன்பு அதிகரிப்பதும் இல்லை!!! தொலைவில் இருப்பதினால் அன்பு குறைவதும் இல்லை!!!  இனிய காலைப்பொழுது

Fb good morning quotes in tamil


விடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று, பிரியும் வரை தெரியாது பாசம் எவ்வளவு ஆழம் என்று.. இனிய காலைப்பொழுது



அன்பை கடன் கொடு. அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். இனிய காலை வணக்கம்



உண்மையான அன்பிற்காக உயிரையும் விடலாம்.., ஆனால் உயிர்போகும் நிலைமை வந்தால் கூட உண்மையான அன்பை விட்டு விடாதே...இனிய காலைப்பொழுது

Whatsapp good morning quotes in tamil



இதயத்தில் உணரப்பட்டு இதயத்தில் வாழ்வது நட்பு...நிரந்தர மகிழ்ச்சி நட்பால் மட்டுமே உறுதி கொடுக்கவல்லது. இனிய காலை வணக்கம்

நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு…ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்…இனிய காலை வணக்கம்


நட்பு என்னும் மடியில் உறங்க நினைக்கிறேன் விடியும் வரை அல்ல மண்ணில் மடியும் வரை...காலை வணக்கம்

Insta good morning quotes in tamil



ஒரு நண்பனை பெறுவதற்கு, நீ ஒரு சிறந்த நண்பனாய் இருப்பது ஒன்றே வழியாகும்...இனிய காலை வணக்கம்



இன்ன சொந்தமுன்னு சொல்லாத உறவு ஒன்னு இன்று புரிந்ததம்மா.. கண்கள் கலங்குதம்மா...காலை வணக்கம்

Lovely good morning quotes in tamil


பாச நேசமுன்னு ஆயிரம் உறவு உண்டு இந்த உறவு போல உலகத்தில் ஏதுமில்ல...இது தான் நட்பு...இனிய காலை வணக்கம்



ये भी जरूर पड़े--



हमारी पोस्ट Good morning quotes in tamil पढ़ने के लिए धन्यवाद इसी तरह की अच्छी अच्छी पोस्ट पाने के लिए हमारी वेबसाइट www.paglistatus.com or www.akadstatus.com  से जुड़े रहे l


No comments:

Post a Comment