पाए नए व्हात्सप्प हिंदी स्टेटस, शायरी, स्लोगन्स और भारतीय त्योहारों के मैसेज, फ़ोटो और शुभकामनाएं सन्देश वो भी अपनी मनपसंद भाषा हिंदी में.

Thursday, January 23, 2020

Mahadev quotes in tamil | Mahakal tamil Quotes

Mahadev quotes in tamil, mahakal quotes in tamil, her her mahadev tamil status, mahakal tamil status.

 Mahadev quotes in tamil | Mahakal tamil Quotes

Mahadev quotes in tamil, mahakal quotes in tamil
Mahadev tamil Quotes


நாம் ஊனமில்லாமல் பிறந்ததே இந்த உலகில் சாதிக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம்;அதை சரியாகப் பயன்படுத்துவதும் பால்படுத்துவதும் அவரவர் கையில்..


Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

Mahadev quotes in tamil | Mahakal tamil Quotes


“இறைவா எனக்கு ஏன் இந்தச் சோதனை” என்று புலம்பாதே;மரத்திற்கு இலையுதிர் காலத்தை வைத்தவன், வசந்த காலத்தையும் வைத்திருக்கிறான்;அதேபோல் நம்மையும் நிரந்தர துன்பத்தில் வைத்திருக்கமாட்டான்..*

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes
Mahakal tamil Quotes

எத்தனை படிக்கட்டுகள் என்று அச்சப்பட வேண்டாம்;உள்ளத்தில் இறைநம்பிக்கை இருந்தால் செயலில் வெற்றி கிட்டும்..*

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

Mahadev quotes in tamil | Mahakal tamil Quotes


உன்னிடத்திலும் இறைவனிடத்தில் பூரண நம்பிக்கை இருந்தால்;எல்லா காரியத்திலும் வெற்றி நிச்சயம்..*

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

உனக்கு எவ்வளவு பெரிய சோதனை என்று இறைவனிடம் சொல்லாதே;உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய இறைவன் என்று அந்த சோதனையிடம் சொல்..*

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

குறைகளைத் தீர்த்துவைக்கும்போது நாம் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்;குறைகளைத் தீர்க்காதபோது இறைவன் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று அர்த்தம்..*

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes


Mahadev quotes in tamil | Mahakal tamil Quotes

தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான்;உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான்;இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பப்படமாட்டான்..*

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

இழந்ததை நினைத்து வருந்தாதே;இறைநம்பிக்கை இருக்கும்போது நீ எதை இழந்தாலும்,அது வேறொரு வடிவில் உன்னைத் தேடிவரும்..*

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

சிவாயம் என்றிருப்போர்க்கு அபாயம் ஒருபோதும் இல்லை

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes


Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

Her her mahadev tamil Quotes, mahadev tamil Quotes, mahakal tamil Quotes, Bholenath tamil Quotes

Final words:-
नमस्कर दोस्तों आप सबको हमारी पोस्ट mahadev Quotes in Tamil के लिए धन्यवाद हमारी पोस्ट अच्छी लगे तो शेयर करना ना भूले इसी तरह की अच्छी अच्छी Post पाने के लिए हमारी वेबसाइट www.akadstatus.com से जुड़े रहे


No comments:

Post a Comment