Tamil Love Quotes in tamil :-Namaskar dosto Aap sab ka Hamare blog m swagat hai. Dosto aaj main Aapke liye tamil love quotes, Leker aaya hu. Aap sb yahan se Best tamil Status select karke Apne facebook or Whatsapp ki dp se Sath upload kar sakte ho.Dosto aap sabko hamare status achhe lage to comments or share karna na bhule thank you.
New Tamil love Quotes in tamil
Tamil Love Quotes |
உனக்கான வரிகள்என்றால்சற்று தயங்கிதான்போகிறதுஎழுதுகோலும் எழுதபொய்கள் கலக்கபிடிக்காமல் கவிதையில்*
இன்பமான வலியேஉன் தேடலில்தொலைதலும்*
சிந்தாதே சிரிப்பைசிதறுகிறதுஎன் சிந்தனையும்*
வேண்டுதல்கள்என்று எதுவுமில்லைஉன் தரிசனத்துக்காகவேஅர்ச்சனை*
படிப்பதெதுவும்மனதில் நிலைப்பதில்லைமனதோடுநீ மனப்பாடமாகிபோனதால்*
நீ நினைக்கமறந்தாலும்உன் கண்கள்நினைவூட்டும்விழிகளுக்குள்இருப்பது நானல்லவா*
Tamil Love Quotes on life
கவிதையைரசிக்கும் போதும்அதில் அழகியவரிகள் நீ*
தொடர்கின்றாய்என்றேதொடர்ந்தேன்நீ முற்றுப்புள்ளிவைத்ததை அறியாமல்மன ஏட்டுக்கு*
ஒதுங்கித்தான்போகின்றேனேதவிரஉன்னை மனதிலிருந்துஒதுக்கிடவில்லை*
கை நழுவும்போதுசிறு தவிப்புநீ இறுகபற்றிக்கொள்ளமாட்டாயா என்று*
என்னைநான் ரசித்ததைவிடஎனக்குள்ளேயே பேசிஉன்னை ரசித்ததுதான்அதிகம்*
பார்வை படும்தூரமெல்லாம்பயணிக்க ஆசைநீ உடனிருந்தால்*
வண்ணங்களில்வாழ்க்கையில்லைஎன்றாலும்உன் எண்ண அழகில்வண்ணமானதுநம் வாழ்க்கை*
மறக்க நினைக்காதநினைக்க சலிக்காதஉறவென்றால் அதுநீ மட்டுமே*
வழி தவறியாவதுவர மாட்டாயோஎன் விழிமுன்னெனகாத்திருக்கிறேன்*
பல பக்கங்களைபுரட்டிய போதும்ஒரு பக்கத்திலும்அறிய முடியவில்லைஉன் மௌனத்துக்கானகாரணத்தைமன புத்தகத்தில்*
Tamil Love Quotes on life
கோர்க்கின்றேன்மலரோடு மனதிலும்ஒரு மாலைகனவோடுநீ வந்தால் சூட*
மழையில்நனைவதும் பிடிக்கும்குளிர் காய்வதுஉன் பார்வைவெப்பத்தில் என்றால்*
நம் நினைவுசுவையில் பருகநினைத்த தேனீரும்ஆறிப்போனதுசுவையற்று*
உன்னில் ஏக்கமென்றுஎதுவும் இல்லாதபோதிலும்ஏதோவொரு தாக்கத்தைஏற்படுத்ததான் செய்கிறாய்உனை நினைக்க வைத்து*
Tamil love images, tamil love status, tamil love Quotes images, tamil romantic images |
என்னிடம் பேசகாத்திருக்கிறாய் நீஉன்னிடம்என்ன பேச வேண்டும்என்று யோசித்து கொண்டேஇருக்கிறேன் நான்நமக்காக காத்திருக்கிறது காலம்நாம் இருவரும் பேச போகும்அந்த அழகிய தருணங்களுக்காக*
உனை தேடிமனம் தொலையவேஊடலை தருகிறாயா*
Tamil Love Quotes on life
அதிகநேசத்தை தராதேஉன் சிறுமௌனத்திலும்மரணத்தின் வலியைஅனுபவிக்குது மனம்*
மாலை நேரத்தில்ஒரு மயக்கம்மன்னவன் கரம்மல்லிகையை தீண்ட*
விட்டு செல்கிறேனென்மனதை தேடிவருவாயென்றமகிழ்வுடனேயே*
விடிந்த பின்னும்கலையாதகனவு நீகண்களிலிருந்து*
உன்னிடம்தோற்று நிற்கும்ஒவ்வொரு தருணங்களிலும்நான் வெற்றி பெறுகிறேன்*
மேகத்தை கலைக்கும்காற்றாய் கலைக்கின்றாய்மூச்சு காற்றில் மோகத்தை*
என் கிறுக்கல்கள்எல்லாம்நம் நினைவின்செதுக்கல்கள்மன தரையில்என்றும் சிதைந்திடாத*
மாயைக்கு மயங்காதமனம்மூழ்கி போனதுமாய உலகுக்குள்காண்பதிலெல்லாம்நீயென்பதால்*
Tamil Love Quotes on life
உன்னை பிடிக்கும்என்பதைத் தவிரவேறென்ன காரணம்இருந்துவிடப்போகிறதுநான் உன் கரம் பிடிக்க*
கண்ணெதிரேநீயிருந்தால்என்னுள்ளத்திலும்தினமும் கார்த்திகைதீபம்தான்(இருளில்லா)*
உதிர்ந்த போதும்வாசம் தரும்மலரின் இதழ்களாய்மனதில் சுவாசிக்கிறாய்நீ பிரிந்த போதும்*
தாய்மடி தேடும்குழந்தையாய்மனம் நாடுதுஉனை துன்பத்திலும்*
நினைவில் வாழ்வதுதான்காதலென்றால்நிஜமாகவாவேவாழ்வேன் உனக்காக*
மாறினேனாஎனை மாற்றினாயாஇனம்புரியாஇதமான இம்சைகள்உன்னால்*
சண்டைகள் கூடஒரு விதமானசுவாரசியம் என்பதைஅறிந்தது உன்னிடம் தான்*
Tamil Love Quotes on life
இரவுக்குவிடை கொடுத்தபோதும்உன் நினைவுக்குவிடைகொடுக்க முடியவில்லை*
என் பேனா முனைவரைவதெல்லாம் ஓவியம்என நினைத்திருந்தேன்அவை யாவும்கீறல்களாகவே மாறியதுஎன் வாழ்வில்*
அகிம்சையும்ஜெயிக்குமென்றுஉணர்ந்தேன்உன்னிடம்தோற்ற போதுகாதல் களத்தில்*
வாழும் போது மட்டுமல்லவாழ்க்கை முடியும்நேரத்திலும்வாழும் காதல் என்றுமேஅழகானது*
யாரோவாயிருந்த நீயாதுமானாய்என்னுள்*
மார்கழி குளிர்என்னயும்கோலம் போடவைத்ததுஎன்னவன்(வள்) கன்னத்தில்(மார்கழிக்கவிதை 😁)*
நிஜமென்றால்கடந்துவிடும்கனவென்றால்கலைந்துவிடும்நினைவில் மட்டுமேமிதக்கும்நீங்காத உன் நினைவுநிம்மதியாய்*
Tamil Love Quotes about love
கண்களுக்குள்மாயங்கள் செய்கின்றாய்பார்வையில் சிக்காமல்*
என் இரவுநீயானால்வெண் நிலவும்மறைகிறதுவிரைவாகநான் உறங்காமலேயே*
பிடிக்காத உளறல்களும்பிடித்து போனதுஉதிர்ப்பதுஉன்னிதழ்கள் என்பதால்*
சூடான தேனீர்பருகியபோதும்மனதை சில்லெனநினைகிறாய்மார்கழி குளிராய்நினைவை தூதனுப்பி*
பயணித்தஅழகிய வழியைதிரும்பி பார்கிறேன்இன்று அதில்வலிகள் மட்டுமேஎஞ்சியிருக்கு*
நகரா நொடிகளும்நகர்கிறதுஉன்னருகில் வேகமாய்*
எந்த ஓசையும்இனிமையில்லைஉன் நினைவுகளின்சத்தத்தை போல்*
உனதன்பின்போர்வைக்குள்அடங்கி கிடப்பதும்ஆனந்தமே*
உறக்கம்கலையுமுன்தட்டியெழும்பும்கடிகாரமுள்ளாய்நீயும் எழுப்புகிறாய்மனதை நினைவுகளால்*
Tamil Love Quotes on life
காதல் மொழியில்பேசியே கண்களால்என் விழியிலும்கலந்துவிட்டாய்காதலை*
உன் வார்த்தைகளின்வசீகரம் எனையும்ஊமையாக்குகிறதுரசிக்க தூண்டி*
இரவின் துளிகளைகொண்டு மனதில்ஒரு கோலம்*
நமக்கிடையில்சிறு விரிசல்விழுந்தாலும்மனமேனோதனித்து தவித்து போகுது*
சரியாக நடந்தாலும்நடை தட்டுதடுமாறிதான் போகுதுகுழந்தையை போல்உன் கரம்பற்றிக்கொள்ளும்போது*
உன் நினைவுகளுக்குஉருவம் கொடுத்தால்உலகின் அழகியசிலை நீதான்*
நீ ருசித்தமிச்சமென்றால்எப்போதும் சுவைஅதிகம் தான்(தேனீர்)*
நேசத்தில் இல்லாதநெருக்கம்உன் (சு)வாசத்தில்வந்தது*
சேலை மடிப்பில்விளையாடும்உன் விரல்களிலும்நாத இசைவீணை மீட்டாமலேயே*
ஆயுள் கைதியாய் ஆனதுஇணைந்த இதயங்கள்விடுதலை பெறவிருப்பமேயின்றி*
நீ கொட்டி தீர்த்தவார்த்தைகளைமிச்சப்படுத்திரசிக்கின்றேன்உன் அடுத்தஅழைப்பு வரும் வரை*
உன்னோடு கரையும்நேரங்களில்வாழ்க்கையும்அழகுதான்*
எதேட்சையாக ஏனும்கண்ணில் பட்டுவிடாதேஉனை எதிரெதிரேசந்திக்கும் வலிமைஎனக்கில்லை*
நீ எப்போதுதென்றலானாய்தீண்டும் காற்றிலும்உன் ஸ்பரிசமே*
கடந்தவை திரும்பாதுஆனால்நீ திரும்பிபார்க்க வைக்குறாய்மனதை கடத்தி*
Tamil Love Quotes on life
எங்கிருந்தோநினைவைஅள்ளி தூவிநனைக்கின்றாய்மனதைமார்கழி குளிராய்*
நீ நகர்ந்தபின்பும்எனைநகர விடாமல்கட்டி போடுகிறதுநாம் ரசித்தநொடிகள்*
விழி முன்னேநீ வந்தால்கண் இமைக்காமல்ரசிக்கிறது மனம்*
மலர்களின் ராணிஇவள்தானென்றுமணிமகுடம் சூட்டிஅழகு பார்த்ததோமார்கழிப்பனி*
முடிவை பற்றிகவலையில்லைவிழி செல்வதுஉன் வழியில்என்றால்*
கடலோசையையும்ஜெயித்து விடுகிறதுஉன் நினைவோசைநிசப்தமாய்பேசி மனதில்*
எண்ணவில்லை நீஎன் எண்ணமாவாய்என்றுவண்ண கனவுகளோடுஎன் வாழ்க்கையில்வந்து*
இருளையும் ரசிக்கதோணுதுநீ மௌனமாய்பேசும் போது*
கனவில் வந்ததுநீயென்றால்கலைந்த கனவைமீண்டும் தொடர்வேன்கண் மூடாமலேயே*
உன் வருகையறிந்துமல்லிகையும்மயங்கிக்கிடக்குஎனைமுந்திக்கொண்டுநாணத்தில்தலை கவிழ்ந்து*
ஒரு நாளைகடப்பதுபல நாட்களைகோர்த்ததுபோல் இருக்கிறதுநீயில்லா நாழிகையில்*
Tamil Love Quotes about love
வெறுக்கப்பட்டதனிமையையும்ரசிக்கவைக்கிறாய்என்னுள்ளிருந்து*
இப்படியேஇருந்துவிடேன்என்னுடனேயேநீயும் முப்பொழுதும்உன்னுள்ளேயேநானும் வாழ*
மேகமாய்நீ விலககண்களும்மழையாகுதே*
சற்றேஇமை மூடிக்கொள்ளேன்யோசித்து வைத்ததைவாசிக்க வழியின்றுயாசிக்கிறது மனம்*
Sr.No | Related Content |
1. | |
2. | |
3. | |
4. | |
5. | |
6. | |
7. | |
8. |
Final words:-
नमस्कर दोस्तों आप सबको हमारी पोस्ट Tamil Love Quotes in tamil पढ़ने के लिए धन्यवाद हमारी पोस्ट अच्छी लगे तो शेयर करना ना भूले इसी तरह की अच्छी अच्छी Post पाने के लिए हमारी वेबसाइट www.akadstatus.com से जुड़े रहे
No comments:
Post a Comment