पाए नए व्हात्सप्प हिंदी स्टेटस, शायरी, स्लोगन्स और भारतीय त्योहारों के मैसेज, फ़ोटो और शुभकामनाएं सन्देश वो भी अपनी मनपसंद भाषा हिंदी में.

Thursday, October 4, 2018

Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com

Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com – नमस्कार दोस्तों इस पोस्ट में हम लाये हैं आप सभी के लिए Tamil Whatsapp Status नए स्टेटस लेकर आया हु। தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் जिन्हें Boys and Girls अपने Facebook pic के साथ या Whatsapp पर Upload कर सकते हैं. अगर आप Facebook पर अपनी pic अपलोड करना चाहते हैं और उसके लिए आप Tamil status.com tamil बाले स्टेटस भी डालना चाहते हैं तो आप सही जगह पर हैं. दोस्तों Akadstatus.com आपके लिए हमेशा लाता हैं बेस्ट स्टेटस collection जो हमेशा आपकी पर्सनालिटी को मैच करते हैं. दोस्तों अगर आपको ये पोस्ट पसंद आए तो इसे अपने दोस्तों के साथ भी शेयर जरूर करे.


New Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com
Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com


பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட
உண்மையாய் இருங்க..
அன்பை விட உண்மை
அதிக மகிழ்ச்சியானது..
அதிக ஆழமானது..


எதிர் காலத்தில்
நிம்மதியாக இருப்பேன்
என்று நிகழ்காலத்தை தொலைக்கிறேன்...


புகைப்படம் எடுக்கையில்
மட்டும் புன்னகை என்றாகிவிட்டது
பலரது வாழ்க்கையில்...


நம்மளோட பலம் பலவீனம்
ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட
அன்பு தான்...


கரம் பிடித்தவர்
துணையிருந்தால்
ஆழ்கடலையும்...
அழகாக கடக்கலாம்...

☺ Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ☺


முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான வெற்றி நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்


அடுத்தவர்களின்
கண்களுக்கு
எப்படியோ
என் விழிகளுக்கு
உலக அழகி
என் அன்னையே...


,%ஒரு மென்மையான வார்த்தை
ஒரு கனிவான பார்வை
🎂ஒரு அன்பான புன்னகை
ஆகியவற்றால் அதிசயங்களையும்
அற்புதங்களையும் நிகழ்த்திக்
காட்ட முடியும்...

😊தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com😊


நிழலை
அழித்து
விடாதீர்கள்...
நிஜங்கள்
மறையக்கூடும்...
ஒருநாள் நிரந்தரமில்லாமல்...


உள்ளத்தை
எப்போதும் உளியாக வைத்துக்கொள்
சிலையாவதும் சிறையாவதும்
நீ செதுக்கும்
தன்மையை பொறுத்ததது


நிறைவேறா
கற்பனைகள்...
கனவில்
மட்டுமே
சாத்தியம்
போல...
(ஏக்கங்கள்)


தூரம் என்பது
இடங்களுக்கு தான் நம்
இதயத்துக்கு அல்ல...


சில சிறந்த தருணங்களுக்காக
காத்திருக்கும் பொழுதுகளில்
பல சிறந்த வாய்ப்புகள்
நம்மை கடந்து சென்றுவிடும்…

😢Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ😢



ஒரு முறை
உதவி செய்யதவறினால்
செய்த உதவிகள்
அனைத்தையும் மறந்து
அவர்களை தூக்கியெறிந்து
விடுகிறது சுயநல மனம்...



உதவி செய்ய
வேண்டும்
என மனம் இருந்தால்
மட்டும் போதும்
மற்றவை அவசியமற்றவை
நற்குணங்களாக...


எண்ணங்களும் நோக்கங்களும்
சரியாகவும் உண்மையாகவும்
இருந்து விட்டால்
உறவுகளை
உருவாக்க வேண்டிய
தேவை இல்லை
தானாகவே அமைந்து
விடுகிறது…

दुसरे हिंदी स्टेटस





கண்டஇடத்திலும்
கொட்டக்கூடாதது
குப்பைகள் மட்டுமல்ல
நம்
வீட்டுப்பிரச்சனைகளையும் தான்


நெருக்கங்கள்
குறைய
குறைய
விவாதங்களும்
பின்னர்
விரோதங்களும்
எழுகின்றன
அனுபவமாக…

👍தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com👍


கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)


நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...


பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது

Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ



வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது



நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது


வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்...


நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது


நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை...
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை…

👌தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com👌



ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)



கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.


உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது...


தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்…

💐Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ💐


சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்


கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்


நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது


சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்...!


பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை...
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை....


🎂தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com🎂


சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே...
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை....
(ஞாபகங்கள்)


சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே....


புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு...
( விரக்தி )


பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்...


நினைவுகள்
என்னை
துரத்த...
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக


@Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ@


சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...



நாம் எடுக்கும்
சில பல முடிவுகள்
பிறர்க்கு
நகைச்சுவையாய்
இருந்தாலும்
அதன்
காயத்தை
நாம் மட்டுமே
உணர்ந்திருக்க
முடியும்...
மனநிலை - பொறுத்தே


அழகற்றவர் என்று
யாரையும் ஒதுக்கிவிடாதே
அங்கும் இதயம்
துடித்துக்கொண்டிருக்கும்
(படித்ததில் - பிடித்தது)



#தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com#


நாளை என்பது
வெறும் கனவு
கனவு சில நேரம்
கானல் நீரே
இன்று மட்டுமே நிஜம்
நிஜத்தோடு போராடு
கனவை மறந்து...


பிறர்
நம் மீது
வீசும் ஊசி
போன்ற வார்த்தைகள்
நமக்கு அளிக்கும்
உயர்தர சிகிச்சையாம்
(அக்குபங்சர்)


நேசிக்கும்
நூறு பேரை
நேசிக்க
துவங்கினாலே
வெறுக்கும்
நான்கு பேரை
பற்றி யோசிக்க
நேரமிருக்காது...


உன்னை வழிநடத்த
அறிவை பயன்படுத்து...!


மற்றவர்களை வழிநடத்த
இதயத்தை பயன்படுத்து...!

$Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ$

வாழ்க்கையை பாரமென்று
நினைத்தால்
நம் சந்தோஷங்களும்
தூரம் தான்


எந்திர
வாழ்க்கையை
வாழ கற்றுக்
கொண்ட நமக்கு
நம்மை பற்றி
யோசிக்க நேரமில்லை...


வசதியாயிருக்கும்போதே
எளிமையாக
வாழ கற்றுக்கொண்டால்
ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்டாலும்
மனம் ஏங்காது
வாழ்ந்தவாழ்க்கையை நினைத்து


மகிழ்ச்சியாக
வாழ்க்கை நகரும்
போது மரணபயமும்
எட்டிப்பார்க்கும்...
மரணம்
வந்துவிடக்கூடாதென்று

&தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com&


ये भी जरूर पढ़े -

अगर दोस्तों आपको हमारे Tamil Whatsapp Status,தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்,Tamil status.com अच्छे लगें तो कृपा करके हमें नीचे कमेंट बॉक्स मैं कमेंट करके जरूर बताएं धन्यबाद। हर दिन नए स्टेटस सिर्फ akadstatus.com अभी Bookmark कीजिये और पाए ढेरों नए स्टेटस, शायरी और जोक्स हर दिन बिलकुल फ्री.

No comments:

Post a Comment